Visitors

hit counters

Friday, May 29, 2015

மாஸ் கொரிய படத்தின் காப்பியா?!?!?



வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் 29ம் தேதி வெளியானது மாஸ் திரைப்படம். அத்திரைப்படத்தின் கதைப்படி நாயகனுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது அதன் பிறகு இறந்தவர்கள் சிலர் நாயகன் கண்ணுக்கு மட்டும் தெரிய வர அவர்களுடன் பழகி அவர்களுக்கு உதவுகிறார். சில நாட்களில் அந்த பவர் போய்விட நாயகன் கஷ்டப்படுகிறார் என போகிறது மாஸ் திரைப்படத்தின் கதை.2010ல் வெளிவந்த கொரியன் திரைப்படமான ஹலோ கோஸ்ட்-ன் கதை நாயகன் தற்கொலைக்கு முயற்சி செய்ய அது தோல்வியில் முடிகிறது. மருத்துவமனையில் இருக்கும் நாயகனுக்கு அங்கு இறந்தவர்கள் கண்ணுக்கு தெரிய வர அவர்களுக்கு உதவுகிறார். என்ன மேலே பார்த்த மாஸ் ஒன்லைன் மாதிரி இருக்கா ?!?!??

http://www.youtube.com/watch?v=Dje7QvPBZ3s

You may like this