படங்களுக்கு திருவிழா (டிசம்பர் 16-24)

திருவிழாவில் படங்கள் வந்த காலம் மாறி படங்களுக்கு திருவிழா வந்து விட்டது...டிசம்பர் 16 முதல் 24 வரை உலக திரைப்படங்களின் திருவிழா சென்னை woodlends அரங்கில் நடைபெறுகிறது... 38 நாடுகளின் 120 திரைப்படங்கள் மூன்று கலையரங்குகளில் திரையிடப்படுகிறது...இதில் ஒரு கொடுமை என்னவென்றால் ஒரே நேரத்தில் 3 படங்கள் திரையிடுவதால் ஒன்று பார்த்தல் மீதி 2 படம் கோவிந்தா ஆகி விடுகிறது...இதற்க்கு ஆரம்ப கட்டணமாக ரூபாய் 300 நிர்ணயித்துள்ளார்கள்...9 நாட்கள் விழாவிற்கு 300 ரூபாய் மிகவும் குறைவு தான்...


டிசம்பர் 16 :

முதல் நாள் தொடக்க விழாவானது Dr. S. ஜகத்ரக்ஷஹன்(Dept of Information & Broadcasting, Govt. of India, New Delhi.)அவர்களின் தலைமையில் நடிகர் பருத்திவீரன் புகழ் கார்த்திக்,நடிகை தேவயாணி மற்றும் பேராண்மை திரைப்பட இயக்குனர் ஜனநாதன் முன்னிலையில் நடைபெற்றது...

தொடக்க திரைப்படமாக ஸ்பெயின் இயக்குனர்
Pedro Almodovar அவர்களின் BROKEN EMBRACES திரைப்படம் திரையிடப்பட்டது...



அந்த தொடக்க விழாவின் பொது நடிகர் கார்த்திக் பேசிய பிறகு ஒரு சிறு படையே கூடி விட்டது...பார்க்க சென்ற எங்களுக்கு பெரிய அதிர்ச்சி...நொந்து பொய் படிக்கிடையில் நின்று கொண்டு போன் இல் பேசிக்கொண்டிருக்கும்போது தீடீரென என் கண் முன்னே என்னை கடக்க அப்படியா போனை பக்கெட் இல் வைத்து விட்டு ஓடி பொய் என் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்...



Comments

பொழுதுபோக்காக எழுதாமல் சரியான தகவல்களை தொகுத்து எழுதினால் வாசகர்களை கவரலாம்... தமிழ்மணம், இன்னும் பிற வெப்சைட்களை பார்க்கவும்..!
Gowtham GA said…
ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன் னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்....ஹாஹாஹாஹா...கண்டிப்பாக கணபதி சார்...ஆனால் இப்ப இல்லை கூடிய விரைவில்