மீண்டும் பசங்க ஆதிக்கம்- ரெனிகுண்டா




பசங்க படத்தின் மூலம் ஒரு புது திரைக்கதை அமைத்த பாண்டி ராஜுக்கு பின்னால் அடுத்த இயக்குனராக பன்னீர் செல்வம் காலடி எடுத்து வைத்துள்ளார்...
தொடக்கத்திலே அதிரடியை காட்டி அசத்தி இருக்கிறார்...தொடக்கம் முதலே கணேஷ் ரகவேந்த்ரனின் இசை மிரட்டுகிறது...அதும் மாட்டு தாவணி பாடலில் அனைவரையும் ஆட வைத்திருக்கிறார்...கேமரா ஷக்தி சிறப்பாக செய்திருக்கிறார்...




படத்தின் கதை :
படத்தின் நாயகன் ஷக்தி பள்ளிக்கூடம் படித்து வருகிறார்...அப்பாவும் அம்மாவும் ஒரு ரவுடியால் இழக்க கொலை முயற்சியில் சிறை செல்கிறார்...அங்கு நான்கு சிறுவர்களின் நட்பால் சிறையில் இருந்து தப்பி மும்பை செல்ல முற்சிக்கிறார்...ரயிலில் பிரச்சனை செய்து தப்பிக்க ரேணிகுண்டா வில் இறங்குகுரார்கள்...அங்கு எதேர்ச்சையாக பழைய தோழனை பார்க்க சில நாட்கள் தங்குகிறார்கள்....அப்போது யாரும் என்னாத ஒரு பெரிய புள்ளியை கொலை செய்கிறது...அடுத்து oru கொலை மட்டும் செய்யுமாறு கூற அந்த முயற்சியில் ஜெய்த்தார்களா இல்லை சிக்கிக்கொண்டார்கள என்பது தன் கதை...



இதில் நாயகியையும் முக்கிய பாத்திரமாக காத்திருப்பது கதைக்கு பலம்...

நாயகியையும் நாயகனையும் வளைத்து வளைத்து காட்டும் கேமரா மற்றவர்களின் மீது சரியாக பாயவில்லை...முதல் சந்திப்பில் எப்படி தான் தமிழ் சினிமா வில் மட்டும் காதல் மலருது தெரியவில்லை...இதை முதலில் ஆராய வேண்டும்...நாயகனை மிகவும் மிகைப்படுத்தி காட்டாமல் சாதாரமாக காட்ட்டிருப்பது ஒரு பிளஸ்...கேமரா வும் இசையும் இந்த படத்தின் முக்கிய அம்சம்..

டப்பா என்ற பெயர் கொண்ட சிறுவன் காமெடி யில் வெளுத்து வாங்குகிறார்..."இந்த பசங்க ஐஸ் கிரீம் சாப்திர பசங்க" என்று சாதாரணமாக சொல்கிறார்...மொட்டை பக்கத்தில் ரெண்டு மூன்று அடி ஆட்கள் என எதிர்பார்த்தது போலவே இருக்கிறார்கள்...அந்தரா வின் உண்மையான முகத்தை காடிருக்கிரார்கள்...பின்னணி இசையும் படத்துக்கு எதுவாக அமைந்திருக்கிறது...
கிளைமாக்ஸ் காட்சியில் ரொம்ப ஓட விட்டு விட்டார்கள் பாவம்...நாயகி சனுஷா
ஒரு ஊமையாக அறிமுகமாகி பரிதாபத்தை பெறுகிறார்...பேசாமல் இருந்தாலும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்...
படத்தின் இறுதியில் நாயகனையும் சாகடித்து கண்களில் கண்ணீர் கொட்ட வைக்கிறார் இயக்குனர்...
மொத்தத்தில் ரெனிகுண்டா   "செம லு பிக்அப் லு "...

Comments

முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... தமிழ் எழத்துக்களை சரியாக எழுத முயற்சிக்கவும்...