பேசும் படம்...


 முதலில் இந்த படத்தை பாருங்கள்...பிறகு நான் சொல்லுகிறேன்...



 என்ன படத்தை உத்து உத்து பாத்தாச்சா ???? அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் உருவம் ஒட்டகம் என நினைப்பவர்கள் கன்னத்தில் போட்டுகொள்ளுங்கள்...உண்மையில் அந்த கருப்பு நிறம் ஒட்டகத்தின் நிழல் மட்டுமே...வேண்டும் என்றால் இன்னும் நன்றாக உத்துப்பாருங்கள்...ஒட்டகத்தின் கால் நிழலில் தெரியும் வெள்ளை நிறமே உண்மையான ஒட்டகம்...

இந்த புகைப்படம்  2005 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படமாக அறிவித்தது NATIONAL GEOGRAPHIC...எப்படித்தான் இப்படிலாம் யோசிக்குராங்களோ????


Comments

Anonymous said…
அருமையா இருக்கு படம். கவனப்படுத்தலுக்கு நன்றி!
Gowtham GA said…
thanks and why u left ur name?
அருமையான புகைப்படம். பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே.
Gowtham GA said…
நன்றி நண்பரே...உங்கள் ஈ-மெயில் ஐ subscribe செய்து கொள்ளுங்கள்...மேல் இடது ஓரத்தில் அதற்க்கான இணைப்பு உள்ளது...
sakthikumar said…
really nice picture...