டிசம்பர் 23:
இன்றும் சில பல வேலைகள் காரணமாக இன்றும் தாமதம், விக்ரமாதித்தனை துரத்தும் வேதாளம் போல தொடர்ந்தது...அரங்கில் நுழையும் போது கிட்டதட்ட இரண்டு படங்கள் முடிந்தே விட்டன..Alive என்ற அல்பேனியா படத்திருக்கு நுழைந்தோம்...படம் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக நகர்ந்ததால் பக்கத்துக்கு அரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் Angels With Dirty Wings என்ற ஜெர்மானிய படத்திற்கு தாவினோம்...தெரியாமல் போய்விட்டோம் போல ஏன்டா வந்தோம் என எண்ணிக்கொண்டு மீண்டும் அந்த பழைய படத்திற்கே சென்றோம்...தலையை சொரிந்து கொண்டே கதையும் புரியாமல் ஒன்றும் புரியாமல் பக்கத்தில் இருந்தவர்களிடம் பல்லைக்காட்டிக்கொண்டு வெளியே வந்தோம்... The Other Bank என்ற நேற்றைய படமே மீண்டும் திரையிடப்பட்டது...இன்னும் அந்த படம் என் நெஞ்சில் இனிக்கிறது என்றே கூறலாம்..

Comments